(FASTNEWS |COLOMBO) – உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் முதல் அரையிறுதி போட்டியில் இந்தியா அணி 18 ஓட்டங்களால் தோல்வியடைந்து வெளியேறியது.
நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 239 ஓட்டங்கள்.
இந்தியா அணி 49.3 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்களையும் இழந்த 221 ஓட்டங்கள்.