இந்தியா அணிக்கு எதிரான ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டியிற்கான இலங்கை அணியின் பெயர் பட்டியல் நேற்று(15) உத்தியோகபூர்வமாக இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினால் வெளியிடப்பட்டது.
இந்நிலையில் முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டி எதிர்வரும் 20 ஆம் திகதி தம்புள்ளை மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
இலங்கை அணியின் பெயர் பட்டியல்…
உபுல் தரங்க (தலைவர் ), ஏஞ்சலோ மேத்யூஸ், நிரோஷன் திக்வெல்ல, தனுஷ்க குணதிலக, குசல் மென்டிஸ், ஷாமர கபுகெதர, மிலிந்த ஸ்ரீவர்தன, மலிந்த புஷ்பகுமார, அகில தனங்ஜய, லக்ஷான் சந்தகேன், திசர பெரேரா, வனிந்து ஹசரங்க, லசித் மாலிங்க, துஷ்மந்த ஷமிர, விஷ்வ பெர்னான்டோ
ஒருநாள் சர்வதேச போட்டிகளின் நேர அட்டவணை.

(rizmira)