இந்திய அணிக்கு 216 என்ற வெற்றி இலக்கை நிர்ணயித்தது இலங்கை அணி..

இலங்கை மற்றும் இந்தியா அணிகளுக்கிடையில் தற்போது இடம்பெற்று வரும் மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில் இந்திய அணிக்கு 216 என்ற வெற்றி இலக்கை இலங்கை அணி நிர்ணயித்துள்ளது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இந்திய அணி முதலில் களத்தடுப்பை தேர்ந்தெடுத்தது.

அதன்படி , முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 44.5 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து 215 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

பந்து வீச்சில் , Yuzvendra Chahal மற்றும் Kuldeep Yadav தலா மூன்று விக்கட்டுக்கள் வீதமும் Hardik Pandya இரண்டு விக்கட்டுக்களைப் பெற்றுக் கொண்டனர்.

#reeshma..