இந்திய அணிக்கு 223 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிப்பு…

ஆசியக் கிண்ண இறுதிப் போட்டியில் இந்திய அணிக்கு 223 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணியானது 49.3 ஓவர்கள் நிறைவில் 222 ஓட்டங்களை பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.