இந்திய அணி முதலில் களமிறங்கியது [SQUAD]

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இந்தியா மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று(10) காலை புனேயில் ஆரம்பமாகியுள்ளது.

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடி வருகிறது.

அணியினர் விபரம்