இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா திருமணத்தில் துப்பாக்கிச்சூடு.. (VIDEO)

இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவுக்கு நேற்று நடந்த திருமணத்தின் போது திடீரென ஒருவர் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளார்.

விழாக்களை கொண்டாடும் வகையில் அங்கு துப்பாக்கியால் சுடும் வழக்கம் உள்ளது.

ஆனால் அதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் பொலிஸார் இது பற்றி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

[youtube url=”https://www.youtube.com/watch?v=8vW5tQRQxBI” width=”560″ height=”315″]