சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் மற்றும் சுருதிஹாசன் ஹன்சிகா இணைந்து நடித்திருக்கும் திரைப்படம் ”புலி”.
இப் படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் மத்தியில் பெரும்வரவேற்புடன் ஓடிக்கொண்டிருக்கின்றது.
தமிழ் சினிமாவில் பல சாதனைகளை படைத்திருக்கும் இப் புலி திரைப்படமானது தமிழர்கள் மட்டுமில்லாது முழு இந்தியர்களும் பேசும்படியாக சாதனை படைத்துள்ளது.
இன்றுவரை அமீர்கானின் PK திரைப்பட போஸ்டர் மட்டுமே அதிகமான பார்வையாளர்களால் டவுன்லோட் செய்யப்பட்டது எனும் பெருமையை கொண்டிருந்தது. ஆனால் தற்போது புலி பட போஸ்டர் அச்சாதனையை முறியடித்துவிட்டதாக நம்பகமான தகவல்கள் கிடைத்துள்ளன..!!!