இந்திய பாதுகாப்பு செயலாளர் மற்றும் ஜனாதிபதி இடையே கலந்துரையாடல்…

(FASTNEWS|COLOMBO) – இந்திய பாதுகாப்பு செயலாளர் சஞ்சய் மித்ரா மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோருக்கு இடையே இன்று(08) கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இதன்போது, இந்திய கடற்பரப்பின் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் கடத்தல்களை சுற்றிவளைப்பது தொடர்பில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.