இந்திய மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான T-20 போட்டி இன்று(24) தென்னாபிரிக்காவின் கேப் டவுனில் இலங்கை நேரப்படி இரவு 9.30க்கு ஆரம்பமாகவுள்ளது.
மூன்று போட்டிகள் கொண்ட T-20 தொடரில் ஒன்றுக்கு ஒன்று என்ற அடிப்படையில் இரு அணிகளும் சமநிலையில் உள்ளன.
இந்நிலையில், தொடரின் வெற்றியாளர் யார் என்பதைத் தீர்மானிக்கும் இந்தப் போட்டியில் வெற்றிபெரும் நோக்கில் இரு அணிகளும் வியூகம் வகுத்து செயற்பட உள்ளன.
#rishma