இந்திய மீனவர்கள் 8பேர் கைது…

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 8பேர்,இன்று(06) கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் பயன்படுத்திய றோலர் படகுகள் இரண்டு மற்றும் மீனவர்களை மேலதிக நடவடிக்கைகளுக்காக கடற்றொழில் நீரியல் வளத்துறை அதிகாரிகளிடம் கடற்படையினர் ஒப்படைத்துள்ளனர்.

 

(rizmira)