ஆசியக் கிண்ண போட்டிகளுக்காக தயாராகும் மாலிங்க அவரது தாடியினை வடிவமைப்பு செய்யும் காட்சி ஒன்றினை அவரது முகநூல் தளத்தில் பதிவேற்றியுள்ளார்.
லசித் மாலிங்கவின் குறித்த தாடி ஸ்டைல் ஆனது இந்திய வேகப் பந்து வீச்சாளர் ஜஸ்ப்றித் பும்ராவின் தாடி ஸ்டைல் போன்றது என சமூக வலைதளங்களில் பேசப்படுகின்றது.