இந்து – இலங்கை டெஸ்ட் போட்டிகளுக்கான அணி விவரம்..

இலங்கை அணியுடன், இந்தியா அணியானது 3-டெஸ்ட் போட்டிகள், 5-ஒருநாள் போட்டிகள் மற்றும் ஒரு T20 போட்டி என முக்கோணத் தொடரில் விளையாட உள்ளது.

இதில் டெஸ்ட் தொடர் ஜுலை 26-ஆம் திகதி தொடங்கி ஆகஸ்ட் 12-ஆம் திகதி முடிவடைகிறது. ஒருநாள் தொடர் 20-ஆம் திகதியும், T20 தொடர் செப்டம்பர் 6-ஆம் திகதியும் நடைபெறவிருக்கிறது.

இந்தியா அணி விவரம் :-

விராட் கோஹ்லி(தலைவர்), முரளி விஜே, லோகேஷ் ராகுல்,செடெஸ்வார் புஜாரா,அஜின்கே ரஹானே(உப தலைவர்), ரோஹித் சர்மா,ரவிச்சந்திரன் அஷ்வின்,ரவீந்திர ஜடேஜா, ரித்தீமான் ,மற்றும் (விக்கெட் காப்பாளர்) இஷாந்த் ஷர்மா, உமேஷ் யாதவ், ஹர்திக் பாண்டியா, புவனேஷ்வர் குமார், முஹம்மத் சமி, குல்தீப் யாடவ் அபினம் முகுந்தி.

 

(rizmira)