இந்தோனேஷியாவில் 7.0 ரிக்சட் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

இன்று காலை இந்தோனேஷியா ஐரியன் ஜெயா மாகாணத்தை 7.0 ரிக்சட் அளவிலான நிலநடுக்கம் தாக்கியதாக அமெரிக்காவின் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஐரியன் ஜெயா மாகாணத்தின் மேற்கு ஜயபுற பகுதியில் இன்று காலை சரியாக 6.41 நிமிடத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது பூமியில் 32.8 மைல்கள் ஆழத்திலும், 154 மைல்களிலும் மையம் கொண்டிருந்தது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள சேதம் பற்றி முழுமையான விபரங்கள் இன்னும் தெரியவில்லை என்பதும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

(riz)