இந்தோனேசியாவில் 6.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்…

(FASTNEWS|COLOMBO) இந்தோனேசியாவில் கிழக்கு பகுதியில் உள்ள சுலவேசி தீவில் 6.8 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

பூமியின் அடியில் சுமார் 10 கிலோமீட்டர் ஆழத்தில் மையம்கொண்ட இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பாக உடனடி தகவல் ஏதும் வெளியாகவில்லை.