இந்நாட்டு வைத்தியர்களும் ISIS பயங்கரவாத அமைப்பில்… – ISIS மருத்துவர் அதிரடித் தகவல்..

இலங்கையிலுள்ள வைத்தியர்கள் சிலர் ISIS பயங்கரவாத அமைப்புடன் தொடர்புகளை வைத்திருப்பதாக குறித்த அமைப்பினால் அண்மையில் வெளியிடப்பட்டிருந்த காணொளியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இலங்கை உள்ளிட்ட நாடுகள் சிலவற்றின் வைத்தியர்கள் ISIS அமைப்பில் சேவை செய்வதாக குறித்த அமைப்பில் உள்ள இந்திய வைத்தியர் ஒருவரே குறித்த காணொளியில் இது குறித்து தகவல் வெளியிட்டுள்ளார்.

மேலும், உலகளாவிய ரீதியில் உள்ள வைத்தியர்களை இணைக்கும் பணிகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக குறித்த பயங்கரவாத அமைப்பின் ஊடக செய்தியில் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

 

(reeshma)