இனந்தெரியாத சிலரால் பொலிஸ் அதிகாரி மீது தாக்குதல்

(FASTNEWS | COLOMBO) -வெல்லவாய காவல்துறை உத்தியோகத்தர் மீது இனந்தெரியாத நபர்களினால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

விடுமுறையில் தனது வீட்டில் இருந்த காவல் அதிகாரி மீது இனந்தெரியாத சில தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

தாக்குதலுக்கு இலக்கான குறித்த அதிகாரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகளை புத்தல பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.