எரிபொருளுக்கான விலை சூத்திரம் இனிமேல், செயற்படுத்தப்படமாட்டாதென, பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அலகப்பெரும இன்று(30) கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து தெரிவித்துள்ளார்.
மேலும் ஆர் சம்பந்தன் அவர்களை எதிர்கட்சி பதவியிலிருந்து நீக்குவது தொடர்பில் எவ்வித யோசனைகளும் இல்லை என இதன் போது தெரிவித்துள்ளார்.