அசேல குணவர்த்த’விற்கு இன்னும் 3 மாதங்களில் நடக்கப்போவது குறித்து வைரலாகப் பரவும் காணொளி வாசகர்களுக்காக…
“….ஆஸிக்கு எதிரான போட்டியில் அசேலவின் பங்களிப்பு அளப்பரியதே.. என்றாலும் இன்னும் மூன்று மாதங்களில் அவர் அணியிலிருந்து ஒதுக்கப்படுவார் என நம்புகின்றேன்… அது ஒவ்வொரு தலைமுறையாகவும் கிரிக்கெட்டில் இடம்பெருகின்றதொன்றே.. ”
உதாரணங்களுடன் முன்வைக்கிறது இந்தக் காணொளி…
[youtube url=”https://www.youtube.com/watch?v=W_iiNDwGm4A” width=”560″ height=”315″]