இன்றிரவு தாமரைக் கோபுரத்தில் விசேட நிகழ்வு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -தாமரைக் கோபுரம் இன்றிரவு (11) 6.45 மணிக்கு சிவப்பு நிறத்தில் ஔிரச் செய்யப்படவுள்ளது.

கொரோனா தொற்று நோய்க்கு எதிராக போராடும் அனைவருக்கும் பாராட்டு தெரிவிக்கும் விதமாக கொழும்பு தாமரை கோபுரத்தில் மின் விளக்குகள் ஒளிர வைக்கப்படவுள்ளன.