நாட்டில் இன்றும் மேல் மாகாணம் உட்பட பல மாகாணங்களில் மழை பொழியும் சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இந்நிலையில், தெற்கு மற்றும் மேற்கு கரையோரப் பகுதி மீனவர்கள் மற்றும் கடற்படையினருக்கு அவதான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.