இன்றும் புதிய அமைச்சர்கள் நியமனம்.

புதிய அரசாங்கத்தில் இன்றும் சில அமைச்சுக்களுக்கு அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

எஸ்.பீ.திசாநாயக – பெருந்தெருக்கள் மற்றும் வீதி அபிவிருத்தி  அமைச்சர்.

சமல் ராஜபக்க்ஷ – சுகாதாரம் போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர்

பவித்ரா வன்னியாராச்சி – பெற்றோலியவள அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்.