இன்றும் மழையுடன் கூடிய காலநிலை…

நுவரெலிய இரத்தினபுரி மற்றும் கேகாலை மாவட்டங்களில் 75 மில்லி மீட்டர் வரை கடுமையான மழை பொழிய கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மன்னார் தொடக்கம் புத்தளம் ஊடாக காலி தொடக்கம் ஹம்பாந்தொட்டை ஊடாக பொத்துவில் வரை காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 70 தொடக்கம் 80 கிலோ மீட்டர் வரை அதிகரிக்க கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.