(FASTNEWS|COLOMBO) – ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று(07) இரவு 7.30 மணியளவில் அவசர அமைச்சரவை கூட்டம் இடம்பெறவுள்ளது.
ஜனாதிபதி செயலகத்தில் இந்த கூட்டம் இடம்பெறவுள்ளதோடு, அனைத்து அமைச்சர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
24×7 Around the Globe