‘இயற்கையை நேசிக்கும் சமூகம்’ என்ற தொனிப்பொருளில் இம்முறை உலக சுற்றாடல் தினம் கொண்டாடப்படுகின்றது.
இயற்கையின் நிலையான இருப்பின்றி மனிதனுக்கு வாழ்வு இல்லை என்பதை நாம் ஏற்றுக் கொள்ள நேர்ந்துள்ளது என சுற்றாடல் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
