இன்று திரையுலகை மிரள வைத்து “டைட்டானிக்” திரைப்படத்தினை தோற்கடிக்க வருகிறது Do Lafzon Ki Kahani (VIDEO)

திரையுலகிலேயே பாரிய திருப்புமுனையினை அளித்து உலக மக்களால் பெரும் வரவேற்பிற்கும் ஆதரவுக்கும் உள்ளான திரைப்படமென்றால் அது “டைட்டானிக்” திரைப்படம் என்பதில் சந்தேகமில்லை.

அதனாலேயே குறித்த திரைப்படத்தினை தோற்கடிக்க இந்தியாவில் பல கோணங்களில் காதல் திரைப்படங்களை தயாரித்த போதிலும், அவை தோல்வியிலேயே முடிகின்றமை “டைட்டானிக்” படத்தின் சிறப்பாகும்.

ஆனால், இம்முறை “டைட்டானிக்” தோற்குமா..? இல்லையா..? என்பது ரசிகர்களின் கையிலேயே உள்ளது.

நாம் இப்போது சொல்லப்போவதும் அப்படிப்பட்ட அழகான உண்மைக் காதல் கதையொன்றாகும்.

Do Lafzon Ki Kahani எனும் திரைப்படம் குறித்த அறிமுகமொன்று நாம் பாஸ்ட் கிசுகிசு மூலம் அறியத்தந்தோம்.

குறித்த படத்தின் சுவாரசியம் குறித்து  காஜல் அகர்வால் மற்றும் ரந்தீப் கூறுவது இதுதான்..

[youtube url=”https://www.youtube.com/watch?v=C_eBopySCg4″ width=”560″ height=”315″]

[youtube url=”https://www.youtube.com/watch?v=PPQ2KKKWB8Y” width=”560″ height=”315″]

[youtube url=”https://www.youtube.com/watch?v=Mso16yFLXPU” width=”560″ height=”315″]

குறித்த Do Lafzon Ki Kahani படத்தின் கண்ணோட்டம்

[youtube url=”https://www.youtube.com/watch?v=1ZuGVyVNVAY” width=”560″ height=”315″]