சம்பள உயர்வு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட ரயில் தரப்படுத்தல் தொழிற்சங்க ஒன்றியம் தீர்மானித்துள்ளது.
இக்குறித்த வேலை நிறுத்தமானது, இன்று (3௦) நள்ளிரவு தொடக்கம் முன்னெடுக்கப்படவுள்ளதாக ரயில் தரப்படுத்தல் தொழிற்சங்க ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் ஜானக பெனாண்டோ மேலும் தெரிவித்தார்.
(riz)