(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இன்று(10) நள்ளிரவு முதல் பேருந்து கட்டணங்களை அதிகரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
குறைந்த கட்டணம் 12 ரூபாவில் இருந்து 14 ரூபாவாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேருந்துகளின் ஆசன எண்ணிக்கைக்கு அமைவாக பயணிகளை ஏற்றிச்செல்லும் நிபந்தனைக்கு அமைவாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.