(ஃபாஸ்ட் நியூஸ் | புதுடில்லி) – டில்லியில் ஒமிக்ரோன் தடுப்பு நடவடிக்கையாக இன்று(27) முதல் இரவு நேர முழு ஊரடங்கு அமுலுக்கு வருகிறது.
இரவு 11 மணியிலிருந்து மறுநாள் காலை 5 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
24×7 Around the Globe