நாட்டில் நிலவும் இடியுடன் கூடிய மழையுடனான காலநிலையில் இன்று பிற்பகல் அதிகரிப்பை எதிர்ப்பார்ப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
மத்திய, ஊவா, சப்ரகமுவ, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மன்னார் மாவட்டத்தில் 100 மில்லிமீற்றர் அளவில் கடும் மழை பெய்யக்கூடும என வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.