சட்டத்துக்கு விரோதமான முறையில் பொலிதீன் தயாரிப்பு மற்றும் விற்பனையில் ஈடுபடும் நிலையங்களை இன்று முதல் சுற்றிவளைக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளது.
பொலிதீன் மீதான தடை கடந்த டிசம்பர் 31ம் திகதி வரை தளர்த்தப்பட்டிருந்ததாக குறித்த அதிகார சபையின் கழிவு முகாமைத்துவ பணிப்பாளர் அஜித் வீரசுந்தர தெரிவித்திருந்த அவர், ஜனவரி முதலாம் திகதி முதல் பொலிதீன் மீதான தடை நடைமுறைக்கு வருவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
#reshma