இன்று முதல் வட்டி வீதங்கள் அதிகரிப்பு…

நிதிக் கொள்கை பரிசீலனைக்கு அமைவாக இன்று(24) முதல் இலங்கை மத்திய வங்கியின் கொள்கை வட்டி வீதங்களை அதிகரிப்பதற்கு நிதிச் சபை தீர்மானித்துள்ளது.

அதன்படி Standing Deposit Facility Rate (SDFR) 7% இல் இருந்து 7.25% ஆகவும், Standing Lending Facility Rate (SLFR) 8.50% இல் இருந்து 8.75% ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

Statutory Reserve Ratio (SRR) 7.5% என்ற அடிப்படையில் மாற்றமின்றி இருக்கும் என்று மேலும் அறிவிக்கப்பட்டுள்ளது.

(rizmira)