இன்று முதல் 20வது திருத்தம் அமுலுக்கு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அரசியலமைப்பின் 20 வது திருத்தத்தின் வரைபில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன கையெழுத்திட்டார்.

இதன்மூலம், 20 வது திருத்தம் இன்று முதல் அமுலாகும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.