இன்று(19) பாராளுமன்றம் கூட்டப்படுவதற்கு முன்னர் கட்சி தலைவர்கள் கூட்டம்…

தற்போதுள்ள சூழ்நிலைக்கு மத்தியில் இன்று(19) நான்காவது முறையாகவும் பிற்பகல் 1.00 மணிக்கு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் பாராளுமன்றம் கூட்டப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை கட்சித்தலைவர்களுக்கான கூட்டம் இன்று(19) மதியம் 12 மணிக்கு பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெறவுள்ளது.

இந்த கூட்டத்திற்கு அனைத்து அரசியல் கட்சிகளினதும் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.