இன்று(26) இரவும் ஊரடங்கு சட்டம் அமுலுக்கு…

(FASTNEWS|COLOMBO) இன்று(26) இரவு 10.00 மணி முதல் நாளை(27) அதிகாலை 04.00 மணி வரை நாடு முழுவதும் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்திருந்தார்.