இமாதுவ-பின்னாதுவ பகுதிகளுக்கு தற்காலிகப் பூட்டு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மண்சரிவு காரணமாக தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் இமாதுவ-பின்னாதுவ பகுதிகளுக்கு இடையில் கொழும்பு நோக்கிய ஒழுங்கை மூடப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.