அரசாங்கத்தினால் முன் வைக்கப்பட்டுள்ள 20 ஆவது திருத்தச்சட்டத்தினை ஏற்றுக் கொள்ள வேண்டுமானால், வேட்பாளர் மற்றும் அவரது கட்சிக்கு வாக்களிக்கும் இரட்டை வாக்குச்சீட்டு முறை தேவை என்ற பிரேரணையை முன்வைத்துள்ளதாக மேல் மாகாண சபை உறுப்பினரும், தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
இரட்டை வாக்குச்சீட்டு முறை தேவை மனோ கணேசன்