இரண்டாவது ஒருநாள் போட்டியில் விளையாடும் இலங்கை – நியூசிலாந்து இறுதி 11 வீரர்கள் இவர்கள் தான்..

சுற்றுலா இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் இரண்டாவது ஒருநாள் போட்டியானது நாளை(05) இரவு-பகல் போட்டியாக இடம்பெறவுள்ளது.

இலங்கை XI குழாம் (எதிர்பார்க்கப்படும் வீரர்கள்):

1 Danushka Gunathilaka, 2 Niroshan Dickwella (wk), 3 Kusal Perera, 4 Kusal Mendis, 5 Dinesh Chandimal, 6 Dasun Shanaka, 7 Thisara Perera, 8 Lakshan Sandaken, 9 Lasith Malinga (capt) 10 Dushmantha Chameera, 11 Nuwan Pradeepa

நியூசிலாந்து XI குழாம் (எதிர்பார்க்கப்படும் வீரர்கள்):

1 Martin Guptill, 2 Colin Munro, 3 Kane Williamson (capt), 4 Ross Taylor, 5 Henry Nicholls, 6 Tim Paine (wk), 7 James Neesham, 8 Ish Sodhi, 9 Doug Bracewell , 10 Trent Boult, 11 Lockie Ferguson