இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் பங்களாதேஷ் அணி தோல்வி

(FASTNEWS | COLOMBO) – இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான நேற்றைய(28) இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 07 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.

இலங்கை அணி சார்பாக அவிஸ்க பெர்னாண்டோ 82 ஓட்டங்களை பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.