பாகிஸ்தான் அணி மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையில் துபாயில் இன்று(06) நடைபெறும் (பகல் – இரவுப்) போட்டியின் நாணயற் சுழற்சியில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது.
அதன்படி இலங்கை அணியானது முதலில் துடுப்பாட்டத்தினை தேர்வு செய்தது.
இலங்கை அணியானது இன்று முதல் பகல் – இரவுப் போட்டியில் பங்கேற்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.
அணியினர் விபரம்..

(rizmira)