(ஃபாஸ்ட் நியூஸ் | கஜஸ்கான்) – கஜஸ்கானை சேர்ந்த யூரி டோலோச்கோ எனும் ஆண், செக்ஸ் பொம்மைகளை திருமணம் செய்து வைரலாகி வருகிறார். முதலில் மார்கோ என்ற பொம்மையை திருமணம் செய்திருந்தார். அதிக பயன்பாடு காரணமாக அது செயலிழந்து உடைந்தது. தற்சமயம் 2வதாக கோலா எனும் பாலியல் பொம்மையை திருமணம் செய்திருக்கிறார்.
புதுமண தம்பதிகளாக ஆன பின்பு மனைவி மார்கோ (முதல் செக்ஸ் பொம்மை திருமணம்) உடைந்து போனதால் அதை பழுது பார்க்க வேண்டி இருந்ததாம். அது அவர்களது திருமண வாழ்க்கையை மோசமாக்கியதாம்.
கஜகஸ்தானை சேர்ந்த யூரி டோலோச்கோ கூறும்போது மேலும் அவர் ஒரு கடையில் இருக்கும்போது அந்த பொம்மையில் வேறு ஒரு பொருளை வைத்து அவரை ஏமாற்றியிருந்தனராம்.
மேலும் தற்சமயம் மார்கோவும் இல்லை என்பதால் மார்கோவை விவாகரத்து செய்து தனது புதிய மனைவியை அறிமுகப்படுத்தியுள்ளார் பாடி பில்டர். யூரி தன்னை இன்ஸ்டாகிராமில் பின் தொடரும் 100,000 பேருக்கும் இந்த செய்தியை அறிவித்துள்ளார்.
View this post on Instagram
“எனது புதிய மனைவி கோலாவுக்கு ஒரு பெண்ணின் தலையும், ஒரு கோழியின் உடலும் உள்ளது. அவருடைய தொப்புள் மிக ஆழமானது. அதில் உடலுறவு கொள்ள முடியலாம். அதை ஒரு நாள் உங்களுக்கு காண்பிக்கிறேன்.
நான் அவளை பெரிய கோழி போலவே நினைக்கிறேன். எனக்கு இவளை மிகவும் பிடித்திருக்கிறது. மேலும் இது போன்ற பாலியல் பொம்மைகளை நான் மிகவும் விரும்புகின்றேன். இது கூட ஒரு சுகம்தான். மேலும் நானும் மார்கோவும் எங்கள் உறவை முறித்து கொண்டோம். விவாகரத்துக்கான காரணங்கள் பற்றி பேச நான் தயாராக இல்லை. ஏனெனில் அது பெரிய கதையாக செல்லும்” என கூறியுள்ளார்.
யூரி மற்றும் மார்கோட் இருவரும் கடந்த ஆண்டு நவம்பரில் திருமணம் செய்துக்கொண்டனர். ஆனால் சோகமான விஷயமாக மார்கோ தொழில்நுட்ப செயழிலப்பை அடைந்தது. அவரால் பாடி பில்டரை சமாளிக்க முடியவில்லை. மேலும் ஒரு நபருடன் (பொம்மை) உடன் மட்டுமே தான் பிணைக்கப்படுவேன் என உணரவில்லை என்று பாடிபில்டர் கூறுகிறார்.
மேலும் மார்கோ மீண்டும் செயல் இழப்பது அல்லது சேதம் அடைவதை நான் விரும்பவில்லை. எனவே நான் பல மனைவிகளை (செக்ஸ் பொம்மை திருமணம்) செய்துக் கொள்ளலாம் என முடிவு செய்தேன்.
நான் தற்போது இரண்டு விஷயங்கள் குறித்து யோசித்து வருகிறேன். நான் மற்றொரு பாலியல் பொம்மையோடு ஆன்லைனில் அறிமுகமானேன். நான் அவளை சந்திக்க கூட முடிவு செய்துவிட்டேன். அவள் மாஸ்கோவில் வசிக்கிறாள். ஆனால் தனிமைப்படுத்தலின் காரணமாக அவர்கள் என்னை விமான நிலையத்தில் இருந்து வெளியே விடவில்லை என அவர் கூறியுள்ளார்.