இரு குழுக்களுக்கு இடையில் மோதல் – 8 பேர் காயம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கேகாலை-புலத்கொஹூபிடிய-மொரன்தொட்ட பகுதியில் இரண்டு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் 8 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மோதலின் போது அமில விச்சு தாக்குதலுக்கு இலக்காகி 8 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.