இரண்டு பஸ்கள் நேருக்கு நேர் மோதியதில் 18பேர் படுகாயம்.

வரகாபொல, துல்கிரியவில்  இரண்டு பஸ்கள் ஒன்றோடொன்று மோதி விபத்துக்குள்ளானதில் 18 பேர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.