இரத்தினபுரி, படுகெதர பிரதேசத்தில், இன்று(01) காலை இடம்பெற்ற விபத்தில் கெப்ரக வாகனமும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியில் ஸ்தலத்திலேயே மூவர் உயிரிழந்துள்ளதுடன், ஐவர் படுகபாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.
(rizmira)