உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக போட்டியிடும் வேட்பாளர்கள் வாக்களிக்குமாறு கோரி வீடுகளுக்கு இரவு 7 மணிக்கு பின் செல்வது தடை செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய சுற்றறிக்கை ஒன்றினை வெளியிட்டு அனைத்து வேட்பாளர்களுக்கும் அறிவித்துள்ளார்.
அதன்படி, குறித்த அறிவித்தலுக்கு எதிராக செயற்படும் வேட்பாளர்களது வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
#reeshma