(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ராஜகிரிய மேம்பாலத்தில் ஏற்பட்ட வாகன விபத்து ஒன்றின் காரணமாக அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவுவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
விபத்தில் நான்கு பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.