இராணுவத்தினர் எரிபொருள் விநியோக நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டு அவ்வேலை ஆரம்பிக்கப்பட்ட போதிலும், அதற்கு தடை ஏற்பட்டுள்ளதாக இராணுவ பேச்சாளர் ரொஷான் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
எரிபொருள் பவுசர்கள் வெளியேற முடியாத வகையில் கொலன்னாவை மற்றும் முத்துராஜவெல பகுதியின் நுழைவாயில் வீதிகளில் டயரிலிருந்து காற்று அகற்றப்பட்ட நிலையிலான பவுசர்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார் .
இராணுவம் தற்போது அந்த தடைகளை தகர்க்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக இராணுவ பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொழும்பு மத்திய அஞ்சல் அலுவலகத்தின் ஊடாக பரிமாற்றம் செய்யப்பட்ட சுமார் 80 இலட்சம் பெறுமதியான போதைப்பொருட்கள் அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை போக்குவரத்து சபைக்கு புதிய 1000 பேருந்துக்களை கொள்வனவு செய்ய அமைச்சரவையின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. போக்குவரத்து மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவினால்…
2018ம் ஆண்டு முதல் மாணவர்கள் பொதுப் பரீட்சைகளுக்கு தோற்றும் போது பரீட்சை எழுத முன்னர் வினாத்தாளை வாசிக்க 15 நிமிடங்கள் வழங்கப்பட்டு, வாசிக்கும் நேரம் ஒதுக்கப்படும். அதன்…