(FASTNEWS|COLOMBO) – நேற்றிரவு இராணுவத்தினர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் காயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
மத்தேகொட பகுதியில் வேனொன்றைக் கடத்திச்சென்ற சந்தேகநபர்கள் இருவரில் ஒருவர் மீது, பாணந்துறை பின்வத்த பகுதியில் வைத்து இராணுவத்தினரால் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
குறித்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் மற்றும் ஓர் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.