(FASTNEWS | COLOMBO) – இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் மஹேஸ் சேனாநாயக்க மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கபில வைத்தியரத்னஆகியோர் பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியம் வழங்க சற்றுமுன்னர் முன்னிலையாகியுள்ளார்.
தெரிவுக் குழுவின் முன் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் மஹேஸ் சேனாநாயக்க, இரண்டாவது தடவையாக சாட்சியம் வழங்க முன்னிலையாகி உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.