ஆசன பட்டி மற்றும் பாதுகாப்பு பலூன் அற்ற வாகன இறக்குமதிக்கு ஜூலை 01 இலிருந்து தடை..

ஆசன பட்டி மற்றும் பாதுகாப்பு பலூன் அற்ற பாதுகாப்பு விதிகளுக்குற்படாத வாகன இறக்குமதி ஜூலை முதல் தடை செய்யப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு இதனை தெரிவித்துள்ளது.

 

#reeshma