இருபதுக்கு இருபது உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் விளையாடவுள்ள லசித் மாலிங்கவின் தலைமையில் இலங்கை அணியின் மூன்று, இரண்டு இடங்களில் நியமிக்கப்படும் பெயர்கள் குறித்து இறுதித் தீர்மானம் இன்று (18) வரை தாமதிக்கப்படுகின்றது. .
ஷேஹான் ஜயசூரிய, லஹிறு திரிமான்ன மற்றும் தினேஷ் சந்திமால் குறித்த மூவரில் இருவரை தெரிவு செய்வதில் ஏற்பட்ட தடுமாற்றம் காரணமாகவே இலங்கை அணியின் இறுதி விபரம் இற்றை வரை வெளியிடப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
எவ்வாறாயினும், இருபதுக்கு இருபது உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் விளையாடவுள்ள 15 பேர் கொண்ட குழுவினை தெரிவு செய்யும் பொருட்டு தலைவர் கபில விஜேகுணவர்தன தலைமையில் தீர்மானங்களை முன்னெடுக்கவுள்ளதாக தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இருபதுக்கு இருபது உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் விளையாடவுள்ள இலங்கை அணியின் யூகிக்கத்தக்க வீரர்களாவன..
Lasith Malinga (Captain)
Sehan Jyasooriya OR Lahiru Thirimanna
Thilakaratna Dilshan
Dinesh Chandimal
Angelo Methews
Malinda Siriwardana
Dasun Shanaka
Nuwan Gulasekara
Sawithra Senaanayake
Dushmantha Chameera
Jeffry Vandersay OR Kasun Rajitha
Thisara Perera
Chamara Kapugedara
Niroshan Dikwella